விக்ரமுடன் துணிந்து மோதும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

விக்ரமுடன் துணிந்து மோதும் சிவகார்த்திகேயன்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் பாடல் காட்சி ஒன்று தற்போது தாய்லாந்தில் படமாகி வருகிறது. இதில் விக்ரம், நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்கள்.

இத்துடன் இரு முகன் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் படம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேநாளில் சிவகார்த்திகேயனும் தனது ரெமோ படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions