நடிகர் சங்க கூட்டத்தில் அடிதடி நடக்க இதுதான் காரணமா?

Bookmark and Share

நடிகர் சங்க கூட்டத்தில் அடிதடி நடக்க இதுதான் காரணமா?

நடிகர் நாசர் தலைமையில் நேற்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கூடியது. இதில் விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களும் இன்னும் பல நடிகர்களும் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சி ஆரம்பித்த ஒருசில மணிநேரங்களிலேயே நடிகர் சங்க வளாக வாசலில் அடிதடி ஏற்பட்டது.

மீட்டிங் ஆரம்பித்த உடனே கதவை மூடியுள்ளனர். இதனால் தாமதாக வந்தவர்களால் உள்ளே போகமுடியாத சூழல் ஏற்பட்டது. எனவே ஆத்திரமடைந்த அவர்கள் தங்களை உள்ளே விடும்படி அடிதடியில் ஈடுப்பட்டுள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions