விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!

Bookmark and Share

விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம், இவர் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த ஸ்கெட்ச் படம் பொங்கல் விருந்தாக வெளியாகி இருந்தது.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது, தற்போது படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது கருத்தை படக்குழுவினரிடம் கூறியுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் நன்றாக நடித்துள்ளார், படத்தில் கிளைமாக்ஸ் சீனும் அதில் வைத்திருந்த ட்விஸ்டும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions