விக்ரமுடன் மோதலா? சூர்யா விளக்கம்!

Bookmark and Share

விக்ரமுடன் மோதலா? சூர்யா விளக்கம்!

நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் பிதாமகன் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இருவரும் பேசி கொள்வதில்லை எனவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் சமீபத்திய பேட்டியில் சூர்யா இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் ஐ படம் வந்தபோது தான் விக்ரமை பெர்சனலாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதாகவும், அவர் இயக்கிய ஸ்பிரிட் ஆஃப் சென்னையில் தான் நடித்ததாகவும் சூர்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
உங்கள் பேவரட் நடிகர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது தெரியுமா!
சூர்யா, விக்ரம், தனுஷ் வரிசையில் ஓட்டளிக்காத முன்வராத பிரபலங்கள்
விக்ரம் முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க்!
24 பார்ட் 2 குறித்து பேசிய இயக்குனர் விக்ரம்!
ரஜினி தொடர்ந்து மலேசியா செல்லும் சூர்யா
விக்ரம் இயக்கும் புதிய பாடல் ஆல்பத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
தமிழ் முன்ன‌னி நடிகர்களின் சம்பள பட்டியல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions