தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால் அந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. நல்ல கதை, திரைக்கதை இருந்தால் மட்டும் தான் படம் வெற்றி பெறுகிறது.

இந்த வருட பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் திரைக்கு வந்திருந்தன. சமீபத்தில் விமர்சகர் ஒருவர் இந்த ஜனவரியில் வெளியான படங்கள் ஒன்று கூட ஹிட்டாகவில்லை என கூற விக்னேஷ் சிவன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரின் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த ஜனவரியில் வெளியான படங்கள் எதுவும் கடந்த வருட பைரவா படத்தின் வசூலை கூட நெருங்க முடியவில்லை என ட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions