விக்ரம் முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க்!

Bookmark and Share

விக்ரம் முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க்!

விக்ரம் என்ற ஒரு நடிகருக்கு மட்டும் தான் ஹேட்டர்ஸ் என்பதே இல்லை. இவருடைய படங்களை எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள்.இந்நிலையில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா வரை எல்லோரும் மிரட்டும் வில்லனாக ஒரு படத்தில் நடித்துவிட்டனர்.

விக்ரம் தற்போது நடித்துவரும் இரு முகன் படத்தில் இரண்டு கதாபாத்திரமாம், இதில் ஒரு கதாபாத்திரத்தில் 24 படத்தில் சூர்யா நடித்தது போலவே மிரட்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம். விக்ரமும் இந்த களத்தில் வெற்றிபெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
உங்கள் பேவரட் நடிகர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது தெரியுமா!
சூர்யா, விக்ரம், தனுஷ் வரிசையில் ஓட்டளிக்காத முன்வராத பிரபலங்கள்
விக்ரமுடன் மோதலா? சூர்யா விளக்கம்!
24 பார்ட் 2 குறித்து பேசிய இயக்குனர் விக்ரம்!
ரஜினி தொடர்ந்து மலேசியா செல்லும் சூர்யா
விக்ரம் இயக்கும் புதிய பாடல் ஆல்பத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
தமிழ் முன்ன‌னி நடிகர்களின் சம்பள பட்டியல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions