24 பார்ட் 2 குறித்து பேசிய இயக்குனர் விக்ரம்!

Bookmark and Share

24 பார்ட் 2 குறித்து பேசிய இயக்குனர் விக்ரம்!

யாவரும் நலம், மனம் படங்களை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா இப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களிலும் ஐந்து கெட்டப்பிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்பட வெளியீட்டுக்கு முன்பே இதன் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் விக்ரம் குமார் தயார் செய்து வைத்துள்ளாராம்.

24 படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions