ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!

Bookmark and Share

ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!

சிம்புவின் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விக்ரம், தமன்னாவை வைத்து விஜய் சந்தர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை பற்றி சமீபத்தில் பேசிய விஜய் சந்தர் கூறியதாவது, படம் முழுக்க முழுக்க வடசென்னை மக்களை சார்ந்த கதை.

படத்தில் அநேக இடங்களில் வடசென்னை மக்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் வடசென்னை என்றாலே ஆக்ரோஷம் தான், அதனால் படத்தில் ஒரே ஒரு வில்லன் மட்டுமில்லாமல் நிறைய வில்லன்கள் இருப்பார்கள், அது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions