விக்ரம் பட இசையமைப்பாளர் அறிவிப்பு – ரசிகர்கள் ஏமாற்றம்!

Bookmark and Share

விக்ரம் பட இசையமைப்பாளர் அறிவிப்பு – ரசிகர்கள் ஏமாற்றம்!

நடிகர் விக்ரம் அடுத்ததாக வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பார் எனவும் தமன் இசையமைப்பார் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அனிருத் தான் இந்த படத்துக்கு இசையமைப்பார் என செய்தி வெளியானது. இதுவரை விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத், இந்த படத்தின் மூலம் விக்ரமுடன் இணைவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இயக்குனர் விஜய் சந்தரும் தமனும் பல ஆண்டுகளாக நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பை தமனுக்கு வழங்கியுள்ளார் இயக்குனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions