விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்குமாம்

Bookmark and Share

விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்குமாம்

விக்ரம் வேதா தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களுக்கு புது ரூட்டை போட்டு கொடுத்தது. படத்தை தரமாகவும் எடுக்க முடியும், அதே சமயம் வசூலிலும் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்த படம்.

இந்நிலையில் விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி தற்போது தங்கள் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகளில் உள்ளார்களாம். படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணியில் இருக்கும் இவர்கள் கண்டிப்பாக இந்த படத்திலும் நிறைய டுவிஸ்ட் இருக்கும். மேலும், இப்படத்தின் கதைக்களம் ‘Dramatic thriller' என்று குறிப்பிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions