விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!

Bookmark and Share

விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வந்த மாதவன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார், பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பலர் தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க மாதவனை அணுகினர், ஆனால் மாதவன் 100 % அந்த கதை திருப்தியாக இருந்தால் மட்டும் தான் நடிக்க ஓகே சொல்லுவார்.

அப்படி மாதவனுக்கு ஓகே என தோன்றிய படம் தான் விக்ரம் வேதா, இந்த படத்தை புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர்.

 இதனையடுத்து தற்போது களவாணி, நையாண்டி படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணத்திடம் கதையை கேட்ட மாதவன் நடிக்க ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions