ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் விஜய் சேதுபதி, மாதவன் படம்!

Bookmark and Share

ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் விஜய் சேதுபதி, மாதவன் படம்!

நடிகர்கள் விஜய் சேதுபதியும் மாதவனும் இணைந்து விக்ரம் வேதா எனும் படத்தில் நடித்து வருவது நாம் அறிந்ததுதான். இதன் படப்பிடிப்பும் அண்மையில் தொடங்கியுள்ளது.இதில் மாதவன் ஜோடியாக யூ டேர்ன் புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் விஜய் சேதுபதி ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் நடித்து வருகிறார்கள்.

இவர்கள் போக ‘மதயானை கூட்டம்’ கதிரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஓரம்போ, வா படங்களின் இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இப்படத்தை இயக்கி வருகிறார்கள்.இப்படத்தின் இசையமைப்பாளராக சாம் ஒப்பந்தமாகியுள்ளார். இது இவருக்கு இரண்டாவது படமாகும்.

இதற்கு முன்பும் விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்துக்கு இவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் பின்னணி இசை ஹாலிவுட் பட ஸ்டைலில் உருவாக்கப்பட்டு வருவதாக இவர் தகவல் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
அஜித்தின் விவேகம் பட காட்சிகளை பார்த்த பிரபல நடிகர்- என்ன கூறியிருக்கிறார் பாருங்களேன்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
அஜித் விட்டதால் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு- திரைப்பயணத்தையே மாற்றிய தருணம்
ஸ்கெட்ச் படத்தில் பாடல் பாடிய விக்ரம்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
இந்த ஒரு விஷயத்திற்காக அத்தனை கிலோ மீட்டர் நடப்பார் விக்ரம்- இது தான் அர்ப்பணிப்பு
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions