அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்

Bookmark and Share

அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்

வெளிநாட்டில் தமிழ் பட காட்சிகள் படமாக்கப்படுவது சாதாரண விஷயமாகிவிட்டது. விவேகம் படத்திற்காக பல்கேரியாவில் அஜித்தின் பாதி பட காட்சிகள் அங்கு தான் படமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஜய்யின் 61வது பட படப்பிடிப்பும் அங்கு சில இடங்களில் நடிந்து வந்தது.இந்த நிலையில் விக்ரமும் பல்கேரியா செல்ல இருக்கிறாராம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அங்கு நடக்க இருக்கிறதாம்.

அங்கு சில பாடல்களும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions