விக்ரம் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியானது!

Bookmark and Share

விக்ரம் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியானது!

நடிகர் விக்ரம் ‘ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை’ எனும் பெயரில் வெள்ள பாதிப்பு பாடல் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார். இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த சூர்யா, நயன்தாரா, பிரபுதேவா, விஷ்ணு விஷால், விக்ராந்த், வரலக்ஷ்மி, மலையாள திரையுலகை சேர்ந்த நிவின் பாலி மற்றும் பாலிவுட்டை சேர்ந்த அபிஷேக் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் விக்ரமின் நெருங்கிய நண்பருமான விஜய், ஒரு சிறிய பகுதியில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions