விக்ரமிற்காக தன் டைட்டிலை கொடுத்தாரா விஜய்?

Bookmark and Share

விக்ரமிற்காக தன் டைட்டிலை கொடுத்தாரா விஜய்?

இராமாயணம் இதிகாசத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ராமர், ராவணன் எனில் கதையின் ஓட்டத்தையே மாற்றியது மந்திர மானாக வந்த மாரிசன் தான். அந்த பாத்திரத்தின் பெயரை எப்படியேனும் வைத்துவிட வேண்டும் என புலி படக்குழு முயன்றது நாமறிந்ததே.

இந்நிலையில் தற்போது இந்தப் பெயர் மீண்டும் சுற்றலில் வரத் துவங்கிவிட்டது. விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கே இந்தப் பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நயன்தாரா, நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே மர்மமனிதன் என்னும் பெயரும் வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மாரிசன் பெயரும் அடிபடத் துவங்கியுள்ளது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
விக்ரமுக்கு வில்லன் இந்த பாலிவுட் நடிகரா ?
விஜய்யை இயக்க வேண்டும் – விக்ரம் விருப்பம்!
சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் விஜய், விக்ரம் பட தயாரிப்பாளர்
விக்ரம், விஜய்யை வைத்து பிரமாண்ட படம் எடுக்கும் ஷங்கர்?
விக்ரம் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியானது!
விக்ரம் இயக்கும் பாடலுக்கு விஜய், அஜித் வருவார்களா?
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions