விக்ரம், விஜய்யை வைத்து பிரமாண்ட படம் எடுக்கும் ஷங்கர்?

Bookmark and Share

விக்ரம், விஜய்யை வைத்து பிரமாண்ட படம் எடுக்கும் ஷங்கர்?

‘ஐ’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் விக்ரம் – விஜய் இணையும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கத்தான் திட்டமிட்டிருந்தார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளையும் அவர் தொடங்கினார்.

ஆனால் இடையில் ரஜினி அழைக்கவே அவர் 2.o படத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் 2.o படப்பிடிப்பு இடைவெளியில் இவர் விக்ரம் – விஜய் கதையை மெருகேற்றி வருவதாகவும் 2.o படம் முடிந்ததும் இந்த பிரமாண்ட படத்தை அவர் தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions