விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்

Bookmark and Share

விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்

வாலு இயக்குனர் விஜய் சந்தர் அடுத்து சீயான் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதில் விக்ரம் வடசென்னை ரவுடியாக நடிப்பார் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு இந்த வாரம் தான் துவங்கியுள்ளது.

விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் சூரி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் பற்றிய செய்தி வந்துள்ளது. பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்த RK சுரேஷ் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

RK சுரேஷின் இரண்டு படங்களிலும் மிகவும் கொடூர வில்லனாக நடித்திருப்பார், அதனால் விக்ரம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பற்றி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Post your comment





Related News
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு அட்டகாச தலைப்பு
வாரம் தவறாமல் சிக்கி கொள்கிறேன்! அனிருத் புலம்பல்
அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்
அனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்!
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions