மீண்டும் இணையும் விக்ரம்- விஜய்மில்டன் கூட்டணி

Bookmark and Share

மீண்டும் இணையும் விக்ரம்- விஜய்மில்டன் கூட்டணி

விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் பத்துஎண்றதுக்குள்ள படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தெரிகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து விக்ரம், ஆனந்த்சங்கர் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார். 

விரைவில் அதன் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள். ஆனந்த்சங்கர் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இந்தப்படத்தை முதலில் வெறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது நிலயில் இந்தப்படம் ஐங்கரன் நிறுவனத்துக்குச் சென்து. 

இதனால் இந்தப்படத்தைத் தயாரிக்கவேண்டிய தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு படம் நடித்துத் தருவதாக விக்ரம் கூறியுள்ளார். அந்தப்படத்தை விஜய்மில்டன் இயக்கப்போகிறாராம். 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
விஜய் மில்டனின் கடுகு படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா!
தலைமையேற்றவர்கள் விவரம் கெட்டவர்கள்! இயக்குனர் விஜய் மில்டன்
விக்ரமுக்கு வில்லன் இந்த பாலிவுட் நடிகரா ?
விஜய்யை இயக்க வேண்டும் – விக்ரம் விருப்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions