விக்ரமுக்கு வில்லன் இந்த பாலிவுட் நடிகரா ?

Bookmark and Share

விக்ரமுக்கு வில்லன் இந்த பாலிவுட் நடிகரா ?

இருமுகன் படத்துக்கு பிறகு விக்ரம் வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க போகிறார்.இப்படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க, சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படம் வடசென்னையில் நடக்கும் ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்படவுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் வில்லன் ரவி கிருஷ்ணா வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த ரேஸ் காரம் படத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமானவர்.


Post your comment





Related News
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்
அனிருத் வீடியோ... செலபிரிட்டி கூட ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்களே... உஷார்!
அனிருத்தை படங்களில் கமிட் செய்ய தயங்கும் தயாரிப்பாளர்கள்- காரணம் இதுதான்
ஜி.வி.யின் வழியில் அனிருத்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா
மோகன்லால் பற்றி பாலசந்தர் சொன்னது என்ன?
கே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங்கம்
சிம்புவுக்கு நிச்சயம் வாழ்க்கை தரும் வாலு - இயக்குநர் விஜய் சந்தர்
கமலஹாசனுக்கு, கே.பாலச்சந்தர் எழுதிய கடைசி கடிதம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions