ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக புதிய அவதாரம் எடுக்கும் விக்ரம்!

Bookmark and Share

ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக புதிய அவதாரம் எடுக்கும் விக்ரம்!

நடிகர் விக்ரம் தற்போது ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை எனும் பெயரில் வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் இவர் மராத்திய இயக்குனர் ஓம் ராவுத்திடம் ஒரு கதை கேட்டு அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹிந்தியில் உருவாகும் இப்படம் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைய தழுவி எடுக்கப்படவுள்ளது. இதில் விக்ரம் சிவாஜியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!
விக்ரமின் தந்தை வினோத் ராஜ் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
விக்ரம் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குனர்!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
தல அஜித் வழியை பின்பற்றும் சீயான் விக்ரம்!
ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை வைத்து படம் எடுக்க கூடாது: ஷங்கருக்கு கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions