விக்ரம் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

விக்ரம் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் இமயம்’ என்றழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பின்பு எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் விரைவில் அவர் ஒரு படம் இயக்கபோவதாகவும் இதில் விக்ரமின் மகனையும் இயக்குனர் வசந்தின் மகனையும் ஹீரோவாக அவர் அறிமுகம் செய்யபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions