சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை

Bookmark and Share

சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை

ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில் அசோக் செல்வன் 1 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய விஷ்ணு 16 ரன்களிலும், சாந்தனு 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள்.

ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் இழந்தாலும், மறு பக்கம் விக்ராந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் 64 பந்துக்களில் 100 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்திருந்தார். 


Post your comment





Related News
நடிகர் விக்ராந்தின் மனைவியா இப்படி? - வைரலாகும் புகைப்படம்.!
இனி வரவே மாட்டேன், ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கிரிக்கெட் நடிகரின் முடிவு - யார்? என்ன நடந்தது?
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!
பின்வாங்குகிறார் விக்ராந்த்!
விக்ராந்தின் தாக்க தாக்க ஜூலை 31ம் தேதி ரிலீஸ்
கெத்து படத்தில் ஸ்டைலான வில்லனாக நடிக்கும் விக்ராந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions