நடிகர் விக்ராந்தின் மனைவியா இப்படி? - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

நடிகர் விக்ராந்தின் மனைவியா இப்படி? - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர்களில் விக்ராந்த்தும் ஒருவர், விஜயின் உறவினரான இவர் நட்சத்திர கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானார்.

தற்போது இவருடைய மனைவி மானசா பற்றிய தகவல் வெளியாகி வருகிறது, தமிழில் உதிரி பூக்கள் மற்றும் மலையாளத்தில் மக்களுடே அம்மே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் விக்ராந்தின் மனைவி சீரியல் நடிகை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இனி வரவே மாட்டேன், ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கிரிக்கெட் நடிகரின் முடிவு - யார்? என்ன நடந்தது?
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை
தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!
பின்வாங்குகிறார் விக்ராந்த்!
விக்ராந்தின் தாக்க தாக்க ஜூலை 31ம் தேதி ரிலீஸ்
கெத்து படத்தில் ஸ்டைலான வில்லனாக நடிக்கும் விக்ராந்த்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions