விக்ராந்த் படத்தை வாங்கிய கலைப்புலி தாணு

Bookmark and Share

விக்ராந்த் படத்தை வாங்கிய கலைப்புலி தாணு

விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தாக்க தாக்க’. இப்படம் முதலில் ‘பிறவி’ என்னும் தலைப்பில் உருவானது.
பின்னர் ‘தாக்க தாக்க’ என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் விக்ராந்த்துடன் அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், லீமா, அபிநயா, பார்வதி நிர்பன், அருள்தாஸ், சரித்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை சஞ்சீவ் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் புரோமோவுக்காக விக்ராந்தின் நண்பர்களான விஷால்-ஆர்யா-விஷ்ணு ஆகியோர் இணைந்து ‘தாக்க தாக்க’ என்ற பாடலுக்கு நடனமாடினார்கள். இன்று இந்த புரோமோ பாடலும் மற்றும் படத்தின் இசையும் வெளியிடப்பட்டது. இந்த புரோமோ பாடலை இன்று முதல் இணைய தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப உள்ளனர்.
மேலும் ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இடைவேளையின்போது இந்த புரோமோ பாடலை ஒளிப்பரப்ப உள்ளனர். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒருவனின் வாழ்க்கையை கதைக்கருவாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு உலகெங்கும் விரைவில்.


Post your comment





Related News
நடிகர் விக்ராந்தின் மனைவியா இப்படி? - வைரலாகும் புகைப்படம்.!
இனி வரவே மாட்டேன், ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கிரிக்கெட் நடிகரின் முடிவு - யார்? என்ன நடந்தது?
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை
தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!
பின்வாங்குகிறார் விக்ராந்த்!
விக்ராந்தின் தாக்க தாக்க ஜூலை 31ம் தேதி ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions