இனி வரவே மாட்டேன், ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கிரிக்கெட் நடிகரின் முடிவு - யார்? என்ன நடந்தது?

Bookmark and Share

இனி வரவே மாட்டேன், ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கிரிக்கெட் நடிகரின் முடிவு - யார்? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர்களில் விக்ராந்த்தும் ஒருவர். இவர் நடிப்பின் மூலமாக ரசிகர்களை பெற்றதை விட கிரிக்கெட் மூலமாக தான் ரசிகர்களை பெற்றார் என்று தான் கூற வேண்டும்.

வருடந்தோறும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடும் CCL என்ற கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்டு மாஸாக விளையாடுபவர் விக்ராந்த்.

இவருக்கு என நடந்தது? யார் என்ன சொன்னார்கள்? என்று தெரியவில்லை, ஆனால் இவர் ட்விட்டரில் எதையும் ஒரு அளவிற்கு தான் தாங்க முடியும், இனியும் என்னால் முடியாது என கூறி இந்த வருட கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

 இவருடைய இந்த முடிவிற்கு ஆதரவு அளித்து விஷ்ணு விஷாலும் உண்மை நண்பா என கமெண்ட் கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் விக்ராந்தின் மனைவியா இப்படி? - வைரலாகும் புகைப்படம்.!
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை
தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!
பின்வாங்குகிறார் விக்ராந்த்!
விக்ராந்தின் தாக்க தாக்க ஜூலை 31ம் தேதி ரிலீஸ்
கெத்து படத்தில் ஸ்டைலான வில்லனாக நடிக்கும் விக்ராந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions