விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?

Bookmark and Share

விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?

விக்ராந்த் கவண் படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விரைவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தொண்டன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பேசிய பாலா விக்ராந்தை மேடைக்கு வர சொல்லி ‘எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் இந்த பையன் பெரிய ஸ்டாராக வருவான்.

அதை நான் செய்ய தவறினாலும், பலரும் இவரை தூக்கிவிட வருவார்கள்’ என கூற விக்ராந்தால் கண்ணீரை அடக்க முடியாமல் அங்கேயே அழுதார். 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions