உதயநிதிக்கு வில்லன் ஆனார் விக்ராந்த்..!

Bookmark and Share

உதயநிதிக்கு வில்லன் ஆனார் விக்ராந்த்..!

விஜய்யின் தம்பி (சித்தி மகன்) என்ற விசிட்டிங் கார்டோடு திரைத்துறைக்கு வந்தவர் விக்ராந்த். 2005ல் கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான விக்ராந்த் அதன் பிறகு சுமார் அரை டஜன் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அவற்றில் எந்தப் படமும் விக்ராந்துக்கு வெற்றியைத் தரவில்லை. தன் அண்ணனான விஜய்யும் விக்ராந்தை அருகில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார் விக்ராந்த்.  

அப்போது விஷால் உடன் நட்பு ஏற்பட்டது. விக்ராந்தின் நிலமையை அறிந்து தான் நடித்த 'பாண்டிய நாடு' படத்தில் விக்ராந்துக்கு முக்கிய வேடம் கொடுத்தார். அது மட்டுமல்ல, விக்ராந்தை சோலோ ஹீரோவாக வைத்து தானே ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் சொன்னார் விஷால்.

அந்தப்படம் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலையில், இப்போது வில்லனாகவும் நடிக்கத் துணிந்துவிட்டார். உதயநிதி தற்போது நடித்து வரும் கெத்து படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் விக்ராந்த்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions