விக்ரம் பிறந்த நாளில் வெளியாகும் இரு முகன் படத்தின் டீசர்!

Bookmark and Share

விக்ரம் பிறந்த நாளில் வெளியாகும் இரு முகன் படத்தின் டீசர்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாளான ஏப்ரல் 17-ல் வெளியாகும் என தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.

மொத்தம் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த டீசருக்கான பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது தீவிரமாக கவனித்து வருகிறார். முதலில் இணையத்தில் வெளியாகும் இந்த டீசர், பிறகு தியேட்டர்களிலும் திரையிடப்படவுள்ளது.

வரும் மே 10-ம் தேதியுடன் இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. அதைதொடர்ந்து ஜூன் மாதம் சில பாடல் காட்சிகளுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் இப்படம் திரைக்கு வரும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions