வில் அம்பு பட வெற்றியினால் மேலும் திரையரங்குகள் அதிகரித்துள்ளனர்!

Bookmark and Share

வில் அம்பு பட வெற்றியினால் மேலும் திரையரங்குகள் அதிகரித்துள்ளனர்!

சுசீந்திரன் தயாரிப்பீல் அவரது நண்பன் ரமேஷ் சுப்ரமணீயம் இயக்கத்தில் ஸ்ரீ,ஹரிஷ் கல்யாண், சாந்தனி, சுரிஷ்டி டாங்கி மற்றும் பலர் நடித்துள்ள படம் வில் அம்பு.

இப்படம் கடந்த வெள்ளி அன்று ரிலிஸானது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

எனவே திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை மேலும் பல திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக 30- க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகள் இப்படத்திற்காக அதிகரித்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions