புதிய படத்தில் வில்லனாக களமிறங்கிய விமல்!

Bookmark and Share

புதிய படத்தில் வில்லனாக களமிறங்கிய விமல்!

தொடர்ந்து கிராமத்து படங்களில் நடித்த விமலுக்கு களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை போன்ற படங்கள் வெற்றியை தந்தது அதனால் இயக்குனர்கள் கிராமத்து கதைகளுக்கே அவரை அழைத்தனர்.

இந்நிலையில் ஒரே மாதிரி நடிப்பதால் அவரை பற்றி விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. அதனால் விமல் தற்போது வித்தியாசமான வேடங்களை நடிக்க படங்களை தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அறிந்தும் அறியாமலும் படத்தின் கதாநாயகன் நவ்தீபுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் அப்படத்தில் வில்லனாக நடிக்கும் விமல் காதில் கடுக்கன் போட்டும், ஹேர்ஸ்டைல் மாற்றியும் நடிக்கிறாராம். மேலும் நகரத்து கதையாக தேடி வருகிறாராம் விமல்.

 


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions