மாப்ள சிங்கம் படத்தின் ரகசிய தயாரிப்பாளர் விமல்?

Bookmark and Share

மாப்ள சிங்கம் படத்தின் ரகசிய தயாரிப்பாளர் விமல்?

சினிமாவில் ஹீரோவாகி ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை. பத்து படங்கள் கூட இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் சொந்தப்படத்தயாரிப்பில் இறங்கினார் விஜய்சேதுபதி.

அவரது போட்டியாளராக கருதப்படும் சிவகார்த்திகேயனும் அடுத்து நடிக்க உள்ள படத்தை தன் பேனரிலேயே தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு முன்பே ஹீரோவானவர் விமல். சிவகார்த்திகேயனோடு ஒப்பிடும்போது அதிகப்படங்களில் நடித்தவர் விமல்தான். அவரைவிட சீனியரும் கூட.

தன்னைவிட ஜூனியரான சிவகார்த்திகேயன் சொந்தப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டநிலையில் விமல் மட்டும் வேடிக்கை பார்ப்பாரா என்ன?

வெளியே தெரியாமல் அவரும் சொந்தப்படம் தயாரித்து வருகிறார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன் தயாரிப்பில் தற்போது விமல் நடித்து வரும் படம் மாப்ள சிங்கம்.

இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தன் மானேஜைரை வைத்து ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் லைன் புரொடியூஸராக இருந்து விமலே தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions