சம்பளத்தில் கறார் காட்டும் களவாணி

Bookmark and Share

சம்பளத்தில் கறார் காட்டும் களவாணி

சினிமா நடிகர்களிலேயே சம்பளத்தில் தாராளமாக இருந்தவர் களவாணி நடிகர். "நான் நடிக்கிறத நடிக்கிறேன், நீங்க கொடுக்குறத கொடுங்க" என்றுதான் சொல்வார். ஜன்னலுக்கு பக்கத்துல, யல்லோ கலர் பேக் படங்களுக்கு கடைசி நேரத்தில் பல லட்சங்களை விட்டுக் கொடுக்கவும் செய்தார்.

இம்புட்டு நல்லவரா ஒருத்தர இருக்க விடுவாங்களா சினிமாகாரங்க. களவாணி நடிகரோட குணத்தை புரிஞ்சிக்கிட்டு வேணும்னே கடைசி நேரத்துல அவர்கிட்ட படத்தை ரிலீஸ் பண்ண முடியலைன்னு சொல்லி சம்பளத்தை குறைத்துள்ளார்கள்.

இது நடிகருக்கு லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு. நல்லவனா இருக்கலாம் ஏமாளியா இருக்க கூடாதுன்னு பிரண்டுக்கு பிராண்டி எடுத்ததுல இப்போது ஆளே மாறிவிட்டார். "முழுசா ஒரு கோடி சம்பளம்.

பாதி பணம் அட்வான்ஸ், மீதி பாதியை டப்பிங்கிற்கு முன்னாடி கொடுத்திடனும் நோ செண்டிமெண்ட், நோ ரிட்டர்ன்" என்று கறாராக சொல்லிவிடுகிறார். அதோடு நம்மள பேசியே கவுத்துடுவாங்கன்னு பயந்து சம்பள விவகாரத்தை கவனிக்க இப்போது தனியாக ஒரு ஆளையும் நியமித்திருக்கிறார்.


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions