காதலர் தின ரேஸில் இணைந்த விமல்!

Bookmark and Share

காதலர் தின ரேஸில் இணைந்த விமல்!

தங்கம் சரவணன் இயக்கத்தில் விமல், நந்திதா, பசுபதி நடித்துள்ள அஞ்சல திரைப்படம் இதுவரை பல ரிலீஸ் தேதிகளை அறிவித்தும் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக், ‘ஜெயம்’ ரவியின் மிருதன் ஆகிய படங்களும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions