டீக்கடையை மையப்படுத்திய படத்தில் விமல்

Bookmark and Share

டீக்கடையை மையப்படுத்திய படத்தில் விமல்

சரவணன் (எங்கேயும் எப்போதும் சரவணன் அல்ல) இயக்கத்தில் விமல் நடித்து வரும் படம், அஞ்சல. சென்ற வருடமே தொடங்கப்பட்ட இப்படம் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

இந்தப் படத்தில் விமல் மெக்கானிகல் என்ஜினியராகவும், நந்திதா கல்லூரி மாணவியாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை ஒரு டீக்கடையை மையமாக வைத்து நடக்கிறது.  

ரொமான்டிக் காமெடியாக தயாராகிவிரும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இவர் மலையாளத்தில் ஹிட்டான உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions