விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி, இவர் இந்த நிகழ்ச்சிக்கு அடுத்து தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிகர் விமலுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது, இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் ஜூலி தான் கதாநாயகி என வியந்தனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஜூலி, விமலுடன் படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் நான் கதாநாயகி இல்லை. என்ன கதாபாத்திரம் என்ன என்பதையும் தற்போது என்னால் கூற முடியாது என கூறியுள்ளார்.

 இந்தக் படத்தில் ஆனந்தி தான் நாயகியாம், எனவே விமலுடன் ஜூலி அப்படி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions