வாடி ராசாத்தி மூலம் புகழ்பெற்ற நீதிபதி மகன்

Bookmark and Share

வாடி ராசாத்தி மூலம் புகழ்பெற்ற நீதிபதி மகன்

உயர்நீதி மன்ற நீதிபதி விமலாவின் மகன் விவேக். இவர்  கவிதை எழுதுவதில் ஆர்வம் மிக்கவர், வா கடவுள் செய்வோம் என்ற இவரது கவிதை தொகுப்பு பல விருதுகளை வென்று உள்ளது.

எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானர். அந்தப் படத்தில் 2 பாடல்களை எழுதியிருந்தார். நீதிபதி விமலாவும், சிவகுமாரும் நண்பர்கள்.

அந்த அடிப்படையில் விவேக்கிற்கு 36 வயதினிலே படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. இன்று பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும "வாடி ராசாத்தி இளசா புதுசரா, ரவுசா..." என்ற பாடலை விவேக் எழுதினார்.

ஒரே பாடல் மூலம் உயரத்துக்கு சென்று விட்டார். யூ டியூப்பில் 5 லட்சத்தை தாண்டி லைக்குகள் குவிந்துள்ளது. தற்போது விவேக்கிற்கு பாடல் எழுதும் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
தெலுங்குக்குப் போகும் \'36 வயதினிலே\'
என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!
\'36 வயதினிலே\' வெற்றியைக் கொண்டாடிய சூர்யா, ஜோதிகா
36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!
ராசாத்தியால் புகழ்பெற்ற பள்ளி ஆசிரியை
8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவின் ரீ-என்ட்ரி!
புதிய கதைகள் கேட்கும் ஜோதிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions