ஹாலிவுட் நடிகர் வின் டீசலை இந்தியா அழைத்துவரும் தீபிகா படுகோனே!

Bookmark and Share

ஹாலிவுட் நடிகர் வின் டீசலை இந்தியா அழைத்துவரும் தீபிகா படுகோனே!

நடிகை தீபிகா படுகோனே, பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் நடிக்கும் ஹாலிவுட் படமான xxx மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பு புரொமோஷனுக்காக நடிகர் வின் டீசலை இந்தியா அழைத்துவர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக தீபிகா படுகோனே, வின் டீசலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions