விஜய் இயக்குனருடன் இணைந்த வினய்!

Bookmark and Share

விஜய் இயக்குனருடன் இணைந்த வினய்!

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். அதன்பின் பெயர் சொல்லும்படியான படங்களில் நடிக்காததால் ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் பகவதி பட இயக்குனர் வெங்கடேஷுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் படத்தில் பணியாற்றபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
‘பகவதி’ வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் வினய்!
விஜய்யை வைத்து வேதாளம் படத்தை புரோமோட் செய்த ’தல’ ரசிகர்கள்?
இந்திய ட்ரெண்டிங்கில் உலா வரும் அஜித் பாடல் ’வீர வினாயகா’
அஜித்தின் வீர வினாயகா பாடல் இன்று நள்ளிரவில் ரிலீஸ்
விவி விநாயக் இயக்கத்தில் மகேஷ் பாபு
அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்!
ரூ.17 லட்சம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தியதாக நடிகர் வினய் மீது படஅதிபர் புகார்
வினய் தேர்வு ஏன் : இயக்குநர் சரண் பதில்
சச்சின் மனசு.. மோகன்லாலுக்கு கிடையாது- டைரக்டர் அட்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions