மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை விந்தியா

Bookmark and Share

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை விந்தியா

பிரபல நடிகையும், அஇஅதிமுகவின் தேர்தல் பிரச்சார பேச்சாளருமான விந்தியா இன்று, கே.கே நகரில் உள்ள கே எம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். அவரது கணையம் பாதிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு விந்தியா வாரநாசிக்கு சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய நாள் முதலே அவருக்கு உடல் உபாதைகள் தென்பட்டன. கடந்த 4 நாட்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று மாலை உடல் நிலை மோசமானதால், மயங்கி விழுந்தார்.

உடனடியாக விந்தயா, மருத்துவமனையில் சேர்க்கபட்டார். மருத்துவர்கள் அடுத்த 3 நாட்கள் கட்டாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions