விந்தியா ஆனந்தராஜை தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள் கூண்டோடு அ.தி.மு.க.,விற்கு முழுக்கு..!?

Bookmark and Share

விந்தியா ஆனந்தராஜை தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள் கூண்டோடு அ.தி.மு.க.,விற்கு முழுக்கு..!?

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோர் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்ததால் அவர்களுக்காக, சினிமா நட்சத்திரங்கள் பலர் அ.தி.மு.க.,வில் அடிப்படை தொண்டர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.

அதில் பலர் நட்சத்திர பேச்சாளர்களாகவும் வலம் வந்தனர். ஜெயலலிதா இருந்த வரை சினிமா துறையினருக்கு தொடர்ந்து பல சலுகைகளை அளித்தும் வந்தார்.

ஜெ.,மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வினர் சினிமா நட்சத்திங்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது கேள்வி குறியாகிவிட்டது.

அதை தொடர்ந்து அ.தி.மு.க.,வில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் கூண்டோடு வெளியேர திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டார தகவல் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions