மீண்டும் ரிலீஸாகும் விண்ணைத் தாண்டி வருவாயா!

Bookmark and Share

மீண்டும் ரிலீஸாகும் விண்ணைத் தாண்டி வருவாயா!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இன்றளவும் இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரபல ஜாஸ் சினிமாஸ் திரையரங்க நிறுவனம் இப்படத்தை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 12 முதல் 14-ம் தேதி வரை இப்படம் மதியம் 12.50 மணியளவில் ஜாஸ் சினிமாஸில் திரையிடப்படவுள்ளது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?
அடேங்கப்பா.. ரங்கம்மா பாட்டி பேத்தியா இந்த நடிகை? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!
காலா டீஸர் லீக்கானது?
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
ரஜினி பிறந்தநாளுக்கு `பார்ட்டி' கொடுக்கும் வெங்கட் பிரபு
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
வெளிநாடுகளை அதிர வைத்த மெர்சல் புயல்- வசூல் சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions