வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா

Bookmark and Share

வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா

பாலிவுட் நடிகர் வினோத் கன்னா, அக்ஷய் கன்னா, ராகுல் கன்னாவைத் தொடர்ந்து, தனது மூன்றாவது மகனான சாக்ஷி கன்னாவையும், பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில், சாக்ஷி கன்னா, அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக, 3 ஆண்டுகளுக்கு முன்னரே, சஞ்சய் லீலா பன்சாலியை, சாக்ஷி கன்னா சந்தித்துப்பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தண்ணீரில் மூழ்கிய குடும்பத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்? ஜாக்குவார் தங்கம் ஆவேச கேள்வி
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்
ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions