வினோத் கண்ணா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Bookmark and Share

வினோத் கண்ணா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

மூத்த இந்தி நடிகர் வினோத் கன்னா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் வினோத் கன்னாவுக்கு கடந்த 31 ந்தேதி திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. வினோத் கன்னா மறைவிற்கு நடிகர் ரஜினி உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வினோத் கன்னா மறைவிற்கு டிவிட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதில், "புற்று நோய்க்கு எதிராக போராடிய வினோத் கன்னாவின் தைரியம் என்றும் நினைவில் நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Kamal Haasan ✔ @ikamalhaasan 
A valiant fighter not only in movies.His battle against cancer was brave His his work will be remembered. No more pain Dear Vinodh Bhai


Post your comment

Related News
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions