ரத்த அழுத்தம் - சர்க்கரை நோய் காரணமாக நடிகர் வினுசக்கரவர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

Bookmark and Share

ரத்த அழுத்தம் - சர்க்கரை நோய் காரணமாக நடிகர் வினுசக்கரவர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

‘குருசிஷ்யன்’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிளை கவுண்டர்’, ‘சிவப்பு நிலா’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’ உள்பட பல படங்களில் நடித்தவர், வினுசக்கரவர்த்தி. இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென்று ரத்த அழுத்தமும், சர்க்கரையும் அதிகமானதால் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். அங்கு அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது அவர் முழுவதுமாக நினைவு இழந்துவிட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
வினுசக்கரவர்த்தி உடலுக்கு நடிகர் - நடிகைகள் அஞ்சலி: இன்று மாலை தகனம்
போலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் துவங்கி சினிமாவில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி
கம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி
நடிகர் வினுசக்கரவர்த்தியை மருத்துவமனையில் சந்தித்த விஜயகாந்த்
தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்!
10 வருடமாக மிதுன் சக்கரவர்த்தி நடத்தும் சர்வதேச பள்ளி மூடப்படுகிறது
35 லட்சத்தில் செட் ஒருநாள் கூட ஷுட்டிங் இல்லை... சிம்பு - தயாரிப்பாளர் மோதல்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions