வேலையில்லா பட்டதாரி பார்ட்-2வின் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

Bookmark and Share

வேலையில்லா பட்டதாரி பார்ட்-2வின் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தற்போது தனுஷ் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் அமலா பால், கஜோல் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் முந்தைய பாகத்தில் சுரபி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது போல், இந்த பாகத்தில் சிகரம் தொடு படத்தில் நடித்த மோனல் கஜார் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.


Post your comment





Related News
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி
தென்னிந்தியாவிலேயே தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை
10 வருடம் பின் நோக்கி செல்லப்போகிறேன், தனுஷ் சந்தோஷம்
பெங்களூரில் விஐபி ஷூட்டிங்கில் பங்கேற்ற துணை நடிகை மர்ம மரணம்
இஷ்டத்துக்கும் டிக்கெட் விற்பனை... சீட் இல்லை.. லோலோவென அலைய வைக்கும் சென்னை திரைப்பட விழா!
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
விஐபி 2 வில் கஜோலின் கதாபாத்திரம் பற்றிய ரகசியம் லீக்கானது
தனுஷிடம் ரசிகர்கள் கேட்கும் அடுத்தடுத்து லாஜிக் கேள்விகள், பதில் அளிப்பாரா?
தனுஷின் மகன் கேட்ட ஒரு கேள்வியால் உருவான விஐபி 2!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions