வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அதாவது வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியாகிவுள்ளது.

இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.அதோடு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தனுஷ்,கஜோல்,,அமலாபால் நடித்துள்ளனர்.வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு தனுஷ் துணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.அதோடு இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions