தனுஷின் மகன் கேட்ட ஒரு கேள்வியால் உருவான விஐபி 2!

Bookmark and Share

தனுஷின் மகன் கேட்ட ஒரு கேள்வியால் உருவான விஐபி 2!

தனுஷ் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த படம் உருவான கதை குறித்த சுவாரஸ்ய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.

வழக்கம்போல் ரஜினியை பார்க்க ஒருநாள் போயஸ் கார்டன் சென்றுள்ளார் தாணு. அப்போது அவரை வழிமறித்த தனுஷின் மகன் யாத்ரா, ” எங்க தாத்தாவ வச்சு படம் பண்றீங்க, ஏன் எங்க அப்பாவ வச்சு பண்ண மாட்டீங்களா” என கேட்டிருக்கிறார்.இதை கேட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம் தாணு.

பின்பு ஒருநாள் சௌந்தர்யாவிடம் கதைகேட்ட தாணு அதை அப்படியே தனுஷிடம் சொல்லசொல்லியிருக்கிறார். தனுஷும் சில திருத்தங்களுடன் கதையை மாற்றி அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படித்தான் விஐபி இரண்டாம் பாகம் தனுஷ் கதை, வசனத்திலும் சௌந்தர்யாவின் திரைக்கதை, இயக்கத்திலும் உருவானதாம்.


Post your comment





Related News
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions