தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி

Bookmark and Share

தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி

வேலையில்லா பட்டதாரி படம் பிரமாண்ட வெற்றி பெற்றதால் நடிகர் தனுஷ் அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியை அப்போதே தொடங்கிவிட்டார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி2 படப்பிடிப்பு இந்த வருட தொடக்கத்தில் துவங்கியது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், கஜோல் வரும் பகுதிகளின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளதாக சௌந்தர்யா ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

மேலும் முழு ஷூட்டிங்கும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும், படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வந்துள்ளது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளது.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions