விஐபி 2 வில் கஜோலின் கதாபாத்திரம் பற்றிய ரகசியம் லீக்கானது

Bookmark and Share

விஐபி 2 வில் கஜோலின் கதாபாத்திரம் பற்றிய ரகசியம் லீக்கானது

நடிகர் தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டான படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் , கஜோல் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மின்சார கனவுக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்து கொண்டு தமிழ் தமிழ் சினிமாவில் விஐபி 2 வில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது படையப்பா நீலாம்பரி போல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.


Post your comment

Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions