விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்

Bookmark and Share

விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்

தனுஷின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம் வேலையில்லா பட்டதாரி. கதை, பாடல்கள், நடிப்பு, வசனங்கள் என படத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் ப்ளஸ்.

முதல்பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நாயகி கஜோல் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். 22 வருடங்கள் கழித்து கஜோல் தமிழ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கஜோல் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டதாக இயக்குனர் சௌந்தர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

soundarya rajnikanth ✔ @soundaryaarajni

Completed @KajolAtUN mam portions today ...#grateful #thrilled ...racing towards the finish line !!!!#RaghuvaranIsBack #Vip2 @dhanushkraja


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions